Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்கள்

 


மட்டக்களப்பில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்கள்...!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 05 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

👇👇

⭕களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவு (02 ஆண்கள்).

⭕கரடியனாறு பொலிஸ் பிரிவு (01 ஆண்)

⭕சந்திவெளி பொலிஸ் பிரிவு (01 ஆண்)

⭕ஏறாவூர் பொலிஸ் பிரிவு (01 பெண்)

அறிக்கை :- முஹமட் நஸீர் (தி.ம.வி.அதிகாரி)

Post a Comment

0 Comments