கிழக்கு மாகணத்திலிருந்து இம் முறை நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரேயொரு தமிழர். !
திருக்கோவில் பிரதேசத்திலிருந்து முதலாவது நீதிபதி. !
திங்கட்கிழமை நீதிபதியாக சத்தியப்பிரமாணம் எடுக்க இருக்கும் திருமதி ஜெகநாதன் சுபராஜினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
நீதிபதிகளுக்கான பதவி நியமன திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முக பரீட்சையிலும் தெரிவு செய்யப்பட்டு இள வயதில் நீதிபதியாகின்றார்.
0 Comments