குறிஞ்சாக்கேணி சம்பவம் :-
குறிஞ்சாக்கேணி சம்பவம் - கிண்ணியாவில் வீதியில் மக்கள் டயர்களை எரித்து எதிர்ப்பு ஆர்பாட்டம்.
படகு விபத்தில் இன்று காலை இடம்பெற்ற உயிரிழப்புகளுக்கு அதிகாரிகளின் அசமந்த நடவடிக்கையும் காரணமென தெரிவித்து கிண்
ணியாவில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
ரயர்களை எரித்து மக்கள் போராட்டம் நடத்துவதால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.அரச அலுவலகங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
0 comments: