மட்/குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக் கழகம், இளைஞர் கழகங்கள் இணைந்து நடாத்தும் மின்னொளியிலான கரப்பந்தாட்டப் போட்டி - 2021
சமராடுங்கள் சம்பியனாகுங்கள்
குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக்கழகம் நடத்தும் மின்னொளி கரப்பந்தாட்டச் சமர் - 2021
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னணி கரப்பந்தாட்ட அணியான மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் கரப்பந்தாட்டப்பிரிவினரின் ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமான முறையில் கரப்பந்தாட்டத் தொடர் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளது.
இவ் கரப்பந்தாட்டத்தொடரின் சம்பியனாக தெரிவுசெய்யப்படும் அணிக்கு 20,000ம் ரூபாய் பணத்தொகையுடன் வெற்றிக்கோப்பையும் வழங்கிவைக்கப்படவுள்ளது. அத்துன் அதனை தொடர்ந்துவரும் அணிகளுக்கும் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.
இது சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு 765399432, 759793610, 754449822 என்கின்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
பதிவுகளுக்கு முந்துங்கள்.
0 Comments