Advertisement

Responsive Advertisement

மதுபானங்களுக்கான விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

 


மதுபானங்களுக்கான விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு மதுபான போத்தல் (750 மில்லிலீற்றர்) ஒன்றின் விலை 96 ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மதுபான போத்தல் (750 மில்லிலீற்றர்) ஒன்றின் விலையை 126 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வைன் 750 மில்லிலீற்றர் 14 ரூபாவினால் அதிகரிப்பு

பியர் 350 மில்லிலீற்றர் (5% குறைவான செறிவு) 3 ரூபாவினால் அதிகரிப்பு

350 மில்லிலீற்றர் (5%அதிக செறிவு ) 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பியர் 330 ML 10 ரூபா

பியர் 500 ML 20 ரூபா

பியர் 625 ML 20 ரூபா அதிகரிப்பு

Post a Comment

0 Comments