Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாட்டில் மீண்டும் கொரோனா ஆபத்து - எச்சரிக்கின்றது வைத்தியத்துறை

 


நாட்டில் மீண்டுமொரு ஆபத்தான கொரோனா அலையை எதிர்கொள்ள நேரிடும் என விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை பி.சி.ஆர் பரிசோதனை இன்றி நாட்டுக்குள் அனுமதிக்கும் முடிவு குறித்தே வைத்திய நிபுணர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments