கெரவலப்பிட்டிய தீர்மானம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நள்ளிரவு நேரத்தில் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதியின்றி அமெரிக்க நிறுவனத்துடன் இரகசிய ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்தது.
இதனை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments