அரசாங்கத்தை எதிர்த்து ஆளும் கூட்டணியில் உள்ள விமல் அணியினர் வெளியேறி மாபெரும் மக்கள் கூட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.
மக்கள் சபை என்ற பெயரில் இந்த மாபெரும் மக்கள் கூட்டம் வரும் 29ம் திகதி கொழும்பில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை எதிர்த்தே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
0 Comments