எதிர்வரும் 6ம் திகதி நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் கறுப்பு கொடி போராட்டம் செய்யவுள்ளனர்.
அன்றைய தினம் உலக ஆசிரியர் தினம் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரி தங்களது வீடுகளுக்கு முன் கறுப்புக் கொடி ஏந்தியாடி போராட்டத்தில் இணையவுள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்
0 Comments