நாட்டில் மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியினை கலால் வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (17) முதல் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் முதலாம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments