Advertisement

Responsive Advertisement

பாடசாலை திறப்பது எப்போது? அறிக்கை கையளிப்பு-அறிவித்தல் விரைவில்!

     


 பாடசாலைகளை மீளத்திறப்பது பற்றிய பரிந்துரை மற்றும் வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவினால் கல்வி அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.


மிகவிரைவில் பாடசாலைகளைத் திறப்பது குறித்த அறிவித்தல் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments