Advertisement

Responsive Advertisement

அம்பாறை பெரிய நீலாவணையில் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்துவரும் கோப்பிரேஷன் தொடர்மாடிக் குடியிருப்பில் எழுமாற்றாக 29 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்துவரும் கோப்பிரேஷன் தொடர்மாடிக் குடியிருப்பில் எழுமாற்றாக 29 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனை தெரிவித்துள்ளது.

கல்முனை வடக்கில் கொரோனா தொற்றாளர்களின் வீதம் குறைவடைந்து வருகின்ற போதிலும் கடந்த இரு தினங்களில் 19 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் தங்களது சுகாதார நலனில் அக்கறையுடன் செயற்படுவதுடன், அரசாங்கத்தின் சுகாதார விதிமுறைகளை இறுக்கமான முறையில் கடைப்பிடித்து நடக்குமாறு பிராந்திய சுகாதாரப்பணிமனை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஆர்.கணேஸ்வரன் தலைமையிலான பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் பிரதேசத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனை தெரிவித்துள்ளது.

கல்முனை வடக்கில் கொரோனா தொற்றாளர்களின் வீதம் குறைவடைந்து வருகின்ற போதிலும் கடந்த இரு தினங்களில் 19 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் தங்களது சுகாதார நலனில் அக்கறையுடன் செயற்படுவதுடன், அரசாங்கத்தின் சுகாதார விதிமுறைகளை இறுக்கமான முறையில் கடைப்பிடித்து நடக்குமாறு பிராந்திய சுகாதாரப்பணிமனை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஆர்.கணேஸ்வரன் தலைமையிலான பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் பிரதேசத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments