பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் திட்டமிட்டதன் படி செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பாடசாலைகளை திறப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டும் என அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 Comments