Advertisement

Responsive Advertisement

இலங்கை தொடர்பில் அமெரிக்க பல்கலைக்கழகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

 


இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றினால் இந்த ஆண்டு இறுதிக்குள் 23000 மரணங்கள் நிகழக்கூடும் என்று அமெரிக்காவின் வொஷிண்டன் பல்கலைக்கழகம் ஆருடம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த வாரமாகையில் 2000 கொவிட் மரணங்கள் இடம்பெறலாம்.

அத்தோடு டிசம்பர் 1ஆம் திகதி வரை இலங்கையில் 12000 கொரோனா மரணங்கள் குறைந்த பட்ச மரணங்களாக நிகழலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments