Advertisement

Responsive Advertisement

சடுதியாக அதிகரித்த தொற்றாளர் தொகை

 


நாட்டில் மேலும் 3,640 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 358,608 ஆக அதிகரித்துள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.


கடந்த ஐந்து நாட்களில் பிந்திக்கிடைத்த 3,640 தொற்றாளர்களின் எண்ணிக்கையை மொத்தத் தொகையுடன் சேர்த்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments