Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொரோனா தடுப்பூசி ஸ்மார்ட் அட்டையை பெற வேண்டுமா?

 


கொரோனா தடுப்பூசி ஸ்மார்ட் அட்டையை பெற வேண்டுமா? 

– இங்கே கிளிக் செய்யவும்

வெளிநாட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தியமையை உறுதிப்படுத்தும் ஸ்மார்ட் அட்டையை தற்போது பெற்றுக்கொள்ள முடியும் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் நிறுவனம், சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் இணைந்து, இந்தி திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இதன்படி, https://covid-19.health.gov.lk/certificate/ என்ற இணைப்பின் ஊடாக பிரவேசித்து, ஸ்டார்ட் அட்டை தேவையான நபர்கள் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments