Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அதிபர்கள் , ஆசிரியர்கள் நாளை கொழும்பில் சத்தியாகிரகப் போராட்டம்! !

 


ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இணைந்து கொழும்பில் சத்தியாக்கிரகம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளனர்.


இந்த போராட்டம் கொழும்பு சுதந்திர சத்துக்க வளாகத்தில் நாளை ஆரம்பமாகும் என்று
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கூறினார்.

Post a Comment

0 Comments