Advertisement

Responsive Advertisement

இன்று மாத்திரம் 2490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- மொத்த எண்ணிக்கை 311329ஆக அதிகரிப்பு...!!

 


நாட்டில் இன்று மாத்திரம் இதுவரை 2490 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 311,329 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,792 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 278,910 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments