பயணக் கட்டுப்பாடுகளை நீக்கினாலும் அதனை தவறான முறையில் பயன்படுத்த வேண்டாம் என்றும் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாவிட்டால், நாட்டிற்கு பேரழிவாக மாறும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயற்குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பேஜ் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவி்கையில்,
பயணக் கட்டுப்பாடுகளை நீக்கினாலும் அதனை தவறான முறையில் பயன்படுத்த வேண்டாம் என்றும் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாவிட்டால், நாட்டிற்கு பேரழிவாக மாறும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயற்குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பேஜ் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவி்கையில்,
நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு ஒட்சிசனை நம்பும் வீதம் 441% அதிகரித்துள்ளது.கொரோனா நோயாளிகளைப் பொறுத்தவரை இலங்கை தென்னாசிய நாடுகளில் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. கொவிட்-19 நோயுடன் தொடர்புடையவர்களுக்கு சிக்கல்கள் மற்றும் ஒவ்வாமை அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தினசரி இறப்பு எண்ணிக்கையும் 50 ஆக உயர்ந்துள்ளது. இது இந்த புதிய கெவிட்-19 மாறுபாட்டின் ஆபத்தை நிரூபிக்கிறது என்று அவர் கூறினார். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒட்சிசனை சார்ந்திருக்கும் விகிதம் 441% ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், நோயின் தீவிரம் குறைந்துவிட்டதாகத் தெரியவில்லை. இது எதிர்காலத்தில் ஒரு பெரிய சிக்கலை உருவாக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments