Home » » பாடசாலைகள் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் கருத்து!

பாடசாலைகள் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் கருத்து!

 


பாடசாலைகளை மீள திறப்பதற்கு முன்னர் கல்வி, கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்காக 2 இலட்சத்து 79 ஆயிரத்து 20 தடுப்பூசிகள் தேவை எனவும், மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி பாடசாலைகளை விரைவாக மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |