ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனது உரையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைக்குறைப்பு, கொரோனாவினால் பெருதும் வாழ்வாதாரம் இழந்தோருக்கான நிவாரணம் வழங்குதல், மாகாண சபைத் தேர்தலை நடத்துதல், கப்பல் தீ விபத்தால் கடல் மாசடைந்தமைக்கான தீர்வு, எரிபொருள் விலையேற்றம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற முக்கிய விடங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நேற்றி இரவு 8.30 மணியவில் நாட்டுமக்களுக்கு உரையாற்றியிருந்தார்.
0 Comments