Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இரத்து...!!

 


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நாளை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு “பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகத்தினால் கூறப்பட்டு” இரத்துச் செய்யப்பட்டுள்ளது.


கூட்டமைப்பிற்கும்,ஜனாதிபதிக்கும் இடையில் நாளை பிற்பகல் நான்கு மணிக்கு சந்திப்பு நடைபெறுவதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால் இன்று காலையில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments