Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா

 


நாட்டில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 236,833 ஆக அதிகரித்துள்ளது.

மொத்த கொவிட் தொற்றாளர்களில் 199,393 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ள நிலையில், தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments