Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜூன் 14 பின்னரும் பயணத்தடையா? பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

 


பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக நாட்டில கொரோனா மேலும் பரவலடைய வாய்ப்புக்கள் உள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பரவலடைந்தால் பயணத்தடை மேலும் நீடிக்க வேண்டிய தேவை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments