2022 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் ஆலோசனை கோவை என்பன வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்ய www.moe.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.
0 Comments