Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சஜித் பிரேமதாஸவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது!


 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனை அடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments