Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாட்டிலுள்ள ஆடைத்தொழிற்சாலைகளை மூடுங்கள்! அரசாங்கத்திடம் கோரிக்கை

 


கிளிநொச்சி மற்றும் வவுனியா பகுதிகளில் உள்ள ஆடை தொழிற்சாலைகளை உடனடியாகவோ அல்லது தற்காலிகமாகவோ மூடுமாறு அரசாங்கத்திடம் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் உறுப்பினர் சிவலோகநாதன் செந்தூரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற ஊழியர்களின் குடும்பங்களிடமும் கோரிக்கை ஒன்றினை அவர் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் காணொளி ஒன்றின் மூலமாக இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார், 

Post a Comment

0 Comments