மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவர்கள் உட்பட 12 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மூன்று மருத்துர்கள் , நான்கு தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள் மூவர் மற்றும் ஒரு கதிரியக்க நிபுணர் என 12 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் தனபால ரத்நாயக்க தெரிவித்தார்.
இதனையடுத்து சுமார் 60 மருத்துவமனை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
0 Comments