வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக விஞ்ஞான பிரிவில் குகராஜா சஜீவ் 3 A சித்திகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இவர் புனித மிக்கேல் கல்லூரி மாணவன் ஆவார் .
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமைபுரியும் குகராஜாவின் மகன் ஆவார்
0 Comments