Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை பிரதேசத்தில் தீவிர கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள்!!


 (சர்ஜுன் லாபீர்)

கல்முனை பிரதேசத்தில் உள்ள அரச அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் ஆகியவற்றில் இன்று கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி தலைமையில் இன்று (6)கல்முனை பிரதேசம் முழுவதுமாக நடைபெற்றது.

இந் நிகவில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான நியாஸ் எம்.அப்பாஸ்,எம் ஜுனைதீன் ரவி சந்திரன் ஐ.எம் எம்.இத்திரிஸ், ஜே.எம் நிஜாமுதீன் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments