Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன? அனந்தியின் நேரடி சாட்சியம்

 


2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் இடம்பெற்ற துன்ப துயரங்களை தான் நேரில் பார்த்ததாக ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் தலைவியும் முன்னாள் வட மாகாண சபையின் உறுப்பினருமான அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

எமது ஊடகத்தின் களம் நிகழ்ச்சியில் பங்குகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதன் போது தமிழர்களின் எதிர்காலம், இனப்படுகொலை குறித்த சர்வதேசத்தின் நிலைப்பாடு, கூட்டமைப்புடனான முரண் எனப் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,

Post a Comment

0 Comments