Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

2020/21 கல்வி ஆண்டிற்கான பல்கலைகழக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது...!!

 


2020/21 கல்வி ஆண்டிற்கான பல்கலைகழக விண்ணப்பங்கள் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் கோரப்படவுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் அடங்கிய கைநூல் இந்த வார இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறையும் ஒன்லைன் மூலமாகவே விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும் விண்ணப்பிப்பதற்கு மூன்றுவார கால அவகாசம் மாத்திரமே வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments