Advertisement

Responsive Advertisement

இலங்கையில் மேலும் 1,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 


இலங்கையில் இன்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 1,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,527 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 24,832 பேர் தற்போது மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், 1,016 பேர் இன்று மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,657 என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments