Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் மாணவத்தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை



(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அக்கரைப்பற்று தேசிய பாடசாலை பிரதி அதிபர் எம்.பி.செயினுலாப்தீன் அவர்களின் ஏற்பாட்டில் கல்லூரி முதல்வர்  ஏ.பி.முஜீன் அவர்களின் தலைமையில் மாணவத்தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை கல்லூரி ஆராதனை மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இப்பட்டறையில் அக்கரைப்பற்று ஆசிரியர் அபிவிருத்தி நிலைய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.லாபிர் , அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய சமூக குழுக்களுக்கான பொறுப்பதிகாரி முஹம்மட் சதாத் , இராணுவ கெடட் மேஜர் கே.எம்.தமீம் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments