எலும்புருக்கி நோய் மற்றும் எலும்புகளில் பலம் குறைந்து ஏற்படக்கூடிய இரத்தப் புற்றுநோயினை கட்டுப்படுத்தக் கூடிய தீர்வாக கருவேலம் கஷாயம் காணப்படுகின்றது.
புற்றுநோய்க்காக எத்தனையோ மருந்தகளை நாம் எடுத்துக் கொண்டாலும், வாழ்க்கைக்கான முறையும், வாழ்வியலுக்கான ஆயுளும் இன்றும் கேள்விக் குறியாகவே உள்ளது.இதற்கு கருவேலம்பட்டை ஒரு சிறந்த தீர்வாக அமைந்துள்ளது.
வீட்டிலிருந்தபடியே இதனைச் சுலபமாக எப்படி செய்வது என்பதை விளக்குகின்றார் வைத்தியர் K.கௌதமன்.
.
0 Comments