Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சாரதிகளுக்கு பொலிசார் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை- இன்று முதல் நடவடிக்கைகள் ஆரம்பம்!!


 மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


பண்டிகை காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments