Advertisement

Responsive Advertisement

சாய்ந்தமருதில் இலக்கை நோக்கிய இளைஞர் மாநாடு - 2021

 



(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாரை மாவட்ட இளைஞர்களுக்கான இலக்கை நோக்கிய இளைஞர் மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை (9) மாலை 4 மணிக்கு மாளிகைக்காடு பாவா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

பல தலைப்புகளில் மிக பெறுமதியான விசேட விரிவுரைகள் இடம்பெறவுள்ளதுடன் இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு பெறுமதிமிக்க சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது..

Post a Comment

0 Comments