Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் பலி- மது அருந்தி வாகனம் செலுத்திய 758 பேர் கைது!!


 இலங்கையில் புத்தாண்டு தினமான நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் இலங்கையில் புத்தாண்டு தினமான நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் அகப்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நேற்றைய தினம் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன் நேற்றைய தினம் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments