(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
தேசிய இளைஞர்சேவை மன்றத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட , இளைஞர் தன்னார்வு தின மரநடுகை திட்டத்தின் கீழ் (Youth Volunteers Day Tree Planting Program-2021) காரைதீவு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி தலைமையில் காரைதீவு பிரதேச செயலக இளைஞர் சம்மேளன உப தலைவர் எஸ்.எம் சம்ஷித் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காரைதீவு இஞைர் சேவை அதிகாரி ஜனாப் முஹம்மட் பரீட், மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments