Advertisement

Responsive Advertisement

கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் திரு.கலாமோகன் தேசிய ரீதியில் முதலிடம்


 ( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியின் சிறுகதை போட்டியில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கலாமோகன் தேசிய ரீதியில் முதலிடத்தையும் கவிதைப் போட்டியில் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய ஆசிரியரும் கவிஞருமான விஜிலி  மூசா முதலாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

Post a Comment

0 Comments