Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சூழலை அழகுபடுத்தும் செயற்பாடு


 எம்.ஐ.எம்.அஸ்ஹர்

 
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.முஹம்மட் ஆசிக் அவர்களுக்கும்  சாய்ந்தமருது பிரதேசத்தில் சுற்று சூழலை அழகுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் இயற்கையை நேசிக்கும் மன்ற செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

சாய்ந்தருது பிரதேசத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய  செயற்பாடுகள் தொடர்பில் இயற்கையை நேசிக்கும் மன்றத்தினர் பிரதேச செயலாளருடன் விரிவான கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments