Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள விசேட செய்தி...!!

 


இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 770,408 ஆக உயர்ந்துள்ளது.


ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி அளவை நேற்று மாத்திரம் 9,643 நபர்களுக்கு வழங்கியதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கோவிட் -19 தேசிய தடுப்பூசி இயக்கத்தை இலங்கை ஜனவரி 29 ஆம் திகதி தொடங்கியது.

Post a Comment

0 Comments