Advertisement

Responsive Advertisement

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...!!

 


ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, ஜப்பான் புவிச்சரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 தசம் 2 ரிக்டர் அளவிலான பூகம்பம் பதிவு செய்யப்பட்டதை அடுத்து இவ்வாறு ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments