மட்டக்களப்பு - கிரான் பிரதான வீதியில் விபத்து...!
மட்டக்களப்பு - கிரான் பிரதான வீதியில், கார் ஒன்றும் லொறியொன்றும் சற்றுமுன் விபத்துக்குள்ளானதில்
கார் சாரதி சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரின் முன் பக்கம் பலத்த சேதத்துடன்,
லொறியின் டீசல் டாங்கியும் சேதமுற்றிருக்கிறது.
பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டல்.
விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்குதல்
0 comments: