மட்டக்களப்பு குருக்கள்மடம் பிரதான வீதியில் வடிரக வாகனம் விபத்து
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் சந்தியில் இந்த விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வடி ரகவாகனம் வேகக் கட்டுப்பாட்டை மீறி குருக்கள்மடம் சந்தியில் வளவுக்குள் புகுந்துள்ளது. இதனால் சாரதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments