Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வரலாற்றிலேயே மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி


அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.77 ரூபாயாக உள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 197. 28 ரூபாயாக உள்ளது.

இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக 201. 77 ரூபாயாக உள்ளமை வரலாற்றிலேயே முvvதல் முறையாகும்.

Post a Comment

0 Comments