Advertisement

Responsive Advertisement

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3059 ஆக அதிகரிப்பு!


 (கிருசாயிதன்)

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3059 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கில் கடந்த 12 மணித்தியாலத்தில் 01 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .

இதுவரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 23 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது

மட்டக்களப்பு மாவட்டம்  - 779 தொற்றாளர்கள்  

  • களுவாஞ்சிகுடி - 62
  • கோறளைப்பற்று மத்தி - 79
  • ஏறாவூர் -54 
  • செங்கலடி - 26
  • மட்டக்களப்பு - 88
  • காத்தான்குடி - 278
  • பட்டிப்பளை - 9
  • வெல்லாவெளி - 13
  • ஓட்டமாவடி - 44
  • ஆரையம்பதி - 22
  • கிரான் -4
  • வாழைச்சேனை -9
  • வாகரை - 1
  • வவுணதீவு -1
  • T.H.- 43
  • Forces  - 22
  • PHI trainees -24

அம்பாறை மாவட்டம் - 1701 தொற்றாளர்கள்

அக்கரைப்பற்று - 355
கல்முனை தெற்கு -343
கல்முனை வடக்கு - 81
அட்டாளைச்சேனை -110
ஆலையடிவேம்பு  -49
சாய்ந்தமருது - 99
திருக்கோவில் -25
பொத்துவில் - 85
சம்மாந்துறை - 64
இறக்காமம் - 35
காரைதீவு - 90
நாவிதன்வெளி - 31
நிந்தவூர் -49
அம்பாறை - 108
உஹன - 53
தமன - 71
பதியத்தலாவ - 8
மகா ஓயா - 5
தெஹியத்தகண்டிய - 35
லாகுகள-5

திருகோணமலை  மாவட்டம்  - 579 தொற்றாளர்கள்  

திருகோணமலை - 236
மூதூர் - 61
கிண்ணியா - 112
தம்பலகாமம் -8
குச்சவெளி - 18
உப்புவெளி - 68
கொமரங்கடவேல -11
சேருவில - 13 
கந்தளாய்-25
குறுஞ்சங்கேணி-23
படவிசிறிபுர-4

Post a Comment

0 Comments