Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் தாக்கியதில் காது கேட்காமல் போன மாணவன்; நஷ்ட்ட ஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

 


மாத்தறை பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் அரைந்ததில் காது கேட்காமல் போன மாணவனுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 650,000 ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில் 150,000 ரூபாவினை மாணவனை தாக்கிய ஆசிரியரும் எஞ்சிய 500,000 ரூபாவினை அரசாங்கமும் வழங்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாத்தறை, புகுள்வெல்ல மத்திய மகா வித்தியாலயத்தின் 15 வயது மாணவனே இவ்வாறு ஆசிரியரின் தாக்குலில் காது கேட்கும் திறனை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments