மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஜெர்மன் தலைநகர் பேர்லினில் இன்று நடைபெற்றது.
ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜெர்மனியில் உள்ள தமிழர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல தடைகள் மற்றும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: