Advertisement

Responsive Advertisement

போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர் - பகிரங்க கோரிக்கை

 


சுயலாபங்களுக்காக யாரும் போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபடுபவர்கால் பகிரங்கமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவிலில் இருந்து நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்று மாலை திருகோணமலை சிவன் ஆலய சூழலை சென்றடைந்தது.

இதன் பின் ஊடகங்களுக்கு தமது போராட்டத்தின் நிலைப்பாடு குறித்த தெளிவை வெளியிட்டனர்.

Post a Comment

0 Comments